இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்பது வெளிநாட்டு நலனை விட தங்கள் நாட்டு மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
Former Pakistan PM Imran Khan praises india's foreign policy
#ImranKhan
#Pakistan
#America